.

Pages

Saturday, July 16, 2016

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் ஆதரவற்ற மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் - பேனா விநியோகம் !

அதிராம்பட்டினம், ஜூலை 16
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளையொட்டி அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் அதிரை அருகே உள்ள ராஜாமடம் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு நோட்டு புக்குகள், பேனா உள்ளிட்டவை வழங்கப்பட்டன. காப்பகத்தில் உள்ள மொத்தம் 25 பள்ளி குழந்தைகள் பயனடைந்தனர். நிகழ்ச்சி முடிவில் காப்பக பொறுப்பாளர் ஆர்.எஸ்.மணிவண்ணன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் தலைவர் எம். வெங்கடேசன், செயலாளர் ஜி. சந்திரசேகர், ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் உதயகுமார், கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.