.

Pages

Wednesday, July 20, 2016

அதிரையில் நேர்முகத்தேர்வு பயிற்சி முகாம்: பட்டதாரி இளைஞர்கள் - மாணவர்கள் பங்கேற்க அழைப்பு !

படித்த பட்டதாரி இளைஞர்கள் நேர்முகத்தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற நேர்முகத்தேர்வு விழிப்புணர்வு பயிற்சி முகாம் தமுமுக மாணவர் இந்தியா அமைப்பு அதிரை கிளை சார்பில் நாளை இரவு 7 மணியளவில் அதிராம்பட்டினம், நடுத்தெரு பைத்துல்மால் அருகில் நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக அமீரகம் பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி வரும் அப்துல் ஹாதி MBA, M.Com., (ACCA) அவர்கள் கலந்துகொண்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுக்க உள்ளார். இதில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் வேலைவாய்ப்பின் நேர்முகத்தேர்வின் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைக்க உள்ளார்.

இந்த அறிய வாய்ப்பை அதிரை மற்றும் சுற்றுப்புற பகுதி வணிகவியல், வணிக ஆட்சியல் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், பட்டதாரிகள் இளைஞர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பயனடையுமாறு தமுமுக மாணவர் இந்தியா அமைப்பு அதிராம்பட்டினம் கிளை சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.
முன்பதிவு தொடர்புக்கு:
9884320130
7094242392

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.