.

Pages

Wednesday, July 20, 2016

சூடேறும் அமீரக வானிலை !

துபாய், ஜூலை 20
அமீரக தேசிய வானிலை மைய ஆய்வறிக்கையின் படி எதிர்வரும் நாட்களில் அமீரக சீதோஷ்ண நிலை மிகச் சூடாகவும், தூசு படர்ந்த மிதமான காற்றுடனும், ஒரளவு மங்கலான மேகமூட்டத்துடனும் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரேபிய வளைகுடா கடல் பிராந்தியம் மற்றும் ஓமன் கடல் மிதமான கொந்தளிப்புடன் காணப்படும் அதேவேளை இன்றும் நாளையும் (புதன், வியாழன்) ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலையே நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நிலப்பரப்பை விட கடற்கரை பிரதேசங்களில் 49C வரை சூடேறி தகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: 7 DAYS
தமிழில், நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.