.

Pages

Sunday, July 31, 2016

இளம் வயதில் சவூதி மன்னர் சல்மான்

மன்னர் ஃபைசல் அவர்களுக்கு பின், அமெரிக்கா எனும் வல்லரசின் அதிபர் பாரக் ஓபாமா அவர்களையே காத்திருக்க வைத்த, ஏமனில் ஷியா ஹவ்தி பயங்கரவாதிகளை கதிகலங்க வைத்துக் கொண்டுள்ள, சென்ற வருடம் சிரியா விவகாரத்தில் அமெரிக்காவையே துணிந்து எதிர்த்த, பாலஸ்தீனம் மற்றும் துருக்கியில் தஞ்சம் புகுந்துள்ள சிரியா அகதிகளுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை செய்வதில் முன்னனியில் நிற்பது போன்ற பல நடவடிக்கைகள் மூலம் உலகின் சக்திவாய்ந்த ஆட்சியாளர்களில் ஒருவராக திகழும் சவூதி மன்னர் சல்மான் அவர்களின் இளம் வயது அரிய புகைப்படம்.

மேலும், மன்னர் சல்மான் அவர்கள் தனது 19 வயதிலேயே ரியாத் மாகாண துணை கவர்னராக பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்: அபூ ஹாரித்

1 comment:

  1. சவுதியில் கூலி மற்றும் கதவடைப்பு காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உண்ண உணவின்றி தவித்து வருவதாக வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். நிலைமை மோசமானதாக போய்ட்டு இருக்கு அதை விடுத்து இந்த மன்னர் என்ன செய்தார் என்பது இப்போ ரொம்ப முக்கியமா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.