சவூதி, ஜித்தாவில் உள்ள இல்லமொன்றில் பணியாற்ற டிரைவர் உடனடியாக தேவைப்படுகிறது. பயணம் மேற்கொள்ள தயாராகவும், ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் வைத்து இருக்க வேண்டும். விசா இலவசம். தகுதியுள்ள நபர் உடனடியாக தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு
9442233275
ஹாஜி எம்.எஸ் முஹம்மது அலி
( ரிச் வே கார்டன் ரெஸ்டாரண்ட், அதிரை )
குறிப்பு: இது ஒரு இலவச பதிவு. இதில் ஏற்படும் நிறை/குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.