தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள நரசிங்கபுரம் ஊராட்சி, மேலமங்கனங்காடு கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மேலமங்கனங்காடு இளைஞர் பேரவை சார்பாக முன்னாள் ஜனாதிபதியும் அணுசக்தி விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே. அப்துல் கலாம் அவருக்கு முதலாமாண்டு நினைவு நாளில் மரக்கன்று நடும் பணி நடைபெற்றது.
இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் K. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் V. தியாகராஜன் மற்றும் N.சின்னப்பா BA, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக N. சண்முகசுந்தரம் MA,M.Phil. V.ராஜேந்திரன், T.சரவணன், Mr. நல்லதம்பி ,Mr.வீரமணி, ஆகியவர்கள் கலந்து கொண்டனர்.மற்றும் மேலமங்கனங்காடு இளைஞர் பேரவை பொறுபாளர்களாக S.பழனி, J. சரவணன் DME, M. விஜய் DEE. A. அஜித் DEEE .C.தினேஷ் BSC.A. அழகேசன் DHMCT, மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டு அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மரக்கன்றுகள் நடப்பட்டது. முன்னதாக K.கார்த்திக் வரவேற்புரை ஆற்றினார். விழா முடிவில் ஊராட்சி மன்ற உறுப்பினர் P.மாரிமுத்து நன்றி கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.