அதிராம்பட்டினம், மேலத்தெரு சின்ன மின்னார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் எம்.எம் முகமது மினார் அவர்களின் மகனும், மர்ஹூம் க.செ.அ முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எம்.எம் கோஸ் முகமது, எம்.எம் ஹைதர் அலி ஆகியோரின் சகோதரரும், சேக் தாவூது, நிஜாமுதீன். ஃபயாஸ் அகமது ஆகியோரின் தகப்பனாரும், பிஸ்மில்லாகான், சாகுல் ஹமீது ஆகியோரின் மாமனாருமாகிய எம். எம் தீன் முகமது (வயது 75) அவர்கள் இன்று காலை காட்டுப்பள்ளி தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (19-06-2019) மாலை அஸ்ர் தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteAbdul Waheed
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete