.

Pages

Thursday, March 5, 2020

அமெரிக்கா கலிபோர்னியாவில் அதிரை சகோதரர் அபூபக்கர் (56) வஃபாத்!

அதிரை நியூஸ்: மார்ச் 05
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது சேக் மரைக்காயர் அவர்களின் மகனும், சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் சேக் மதீனா, மஹ்தூம் நெய்னா ஆகியோரின் சகோதரரும், அகமது கபீர், ரஹ்மத்துல்லா ஆகியோரின் மச்சானும், ராஜிக் அகமது, சேக் மதீனா, ரியாஸ் அகமது, மக்தூம் ஹாத்தப் ஆகியோரின் தகப்பனாரும்,
ராஜிக் அகமது, அபூபக்கர் ஆகியோரின் மாமனாருமாகிய அபூபக்கர் (வயது 56)  அவர்கள் அமெரிக்கா கலிபோர்னியா மாஹானத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா அமேரிக்கா கலிபோர்னியா மாஹானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

9 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ! அன்னார் அறிந்தோ , அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்து வல்ல நாயன் நல்லருள் பாளிப்பானாக ஆமீன்!

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. sabeek and rabeek vaapava nu sollungalen?

    ReplyDelete
  5. சஃபீக் , ரஃபீக் அல்லாஹ்வுக்காக சபூர் செய்து கொள்ளவும் ! மரணம் யாரதான் விட்டு வைக்கல !

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..ரபீக் அகமது,சபீக் அகமது,ராஸிக் அகமது அவர்களின் தகப்பனாருமாகிய......இவரின் மஃபிரத்திற்காக அனைவரும் துஆ செய்யுங்கள்..

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ! அன்னார் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்து வல்ல நாயன் நல்லருள் பாளிப்பானாக ஆமீன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.