அதிராம்பட்டினம், நடுத்தெரு மேல்புறத்தைச் சேர்ந்த நெ.மு.க அகமது ரஷீது அவர்களின் மகனும், முகமது அனீஸ், முகமது அனஸ் ஆகியோரின் சகோதரருமாகிய முகமது சுஹைப் (வயது ) அவர்கள் இன்று மதியம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (16-03-2020) மாலை மஹ்ரிப் தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون *
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete