அதிராம்பட்டினம், செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.கா. ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.செ. சேக் முகம்மது அவர்களின் மருமகளாரும், மர்ஹூம் எஸ்.அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் செ.கா. அப்ஜத் இப்ராஹிம் அவர்களின் சகோதரியும், சேக் மதீனா, தமீம் அன்சாரி, ஜமால் முகம்மது, அஹம்மது இப்ராஹிம் ஆகியோரின் தாயாரும், முகம்மது உமர் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் (வயது 85) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (19-03-2020) மக்ரிப் தொழுதவுடன் மரைக்காயர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete