அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி கணினி அறிவியல்துறை இளங்கலை (1993~1996) முன்னாள் மாணவரும், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் இரசாலியாபுரம்தெரு மர்ஹூம் கொப்புளி அப்துல் அஜிஸ் (ஆசிரியர்) அவர்களின் மகனும், முகம்மது காசீம் வெள்ளாப்பா அவர்களின் சகோதரருமாகிய செய்யது காசீம் (வயது 44) அவர்கள் இன்று சவுதி அரேபியா ஜித்தா மாநகரில் வஃபாத்தானர்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete