அதிராம்பட்டினம், மேலத்தெரு பெரிய மின்னார் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் கா. யூசுப் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் மருமகளும், மர்ஹூம் ஏ. முகமது ஆலம் அவர்களின் மனைவியும், கே. காதர் மஸ்தான், கே. சாகுல் ஹமீத் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் அஜ்மீர் என்கிற அப்துல் கரீம், ஹாஜா முகைதீன் ஆகியோரின் தாயாரும், என். முகமது புஹாரி, பி.பாவா பகுருதீன், எஸ்.இப்ராஹிம்ஷா, முகமது ரபீக் ஆகியோரின் மாமியாரும்மாகிய நபீசா அம்மாள் (வயது 83) அவர்கள் இன்று மேலத்தெரு கிராணி நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (09-03-2020) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete