.

Pages

Thursday, March 26, 2020

ATJ மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

அதிராம்பட்டினம், மார்ச் 26
ஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகை நிறைவேற்றுவது குறித்து அதிரை தவ்ஹீத் ஜமாஅத் (ATJ) மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பது;
21 நாட்கள் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது முதல் வீதியில் மக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. காவல்துறையினரின் பல நெருக்கடிகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். எனவே ஐந்து வேளை மற்றும் ஜும்ஆ தொழுகைக்கு வந்து அதனால் மக்கள் சிரமப்பட வேண்டாம் என்றும், வீட்டில் தனியாகவோ குடும்பத்துடன் ஜமாஅத்தாகவோ ஐவேளை தொழுகைகளை நிறைவேற்றிக் கொள்ளுமாறும், வீட்டில் குடும்பத்துடன் ஜும்ஆ தொழுகையாகவோ அல்லது தனியாக லுஹர் தொழுகையாக நிறைவேற்றிக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
அதிரை தவ்ஹீத் ஜமாஅத் (ATJ)

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.