அதிராம்பட்டினம், புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் த.மு முகமது இப்ராஹிம் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி மு.மு.செ முகமது அப்துல் காதர் அவர்களின் மனைவியும், அப்துல் ரஜாக், அப்துல் மாலிக், ஹசன், பிஸ்மில்லாகான் ஆகியோரின் மாமியாரும், தமீம் அன்சாரி அவர்களின் தாயாருமாகிய ரஹ்மத் அம்மாள் (வயது 70) அவர்கள் இன்று காலை 11 மணியளவில் சிஎம்பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (14-03-2020) மாலை மஹ்ரிப் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete