அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது சேக் மரைக்காயர் அவர்களின் மகனும், சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் சேக் மதீனா, மஹ்தூம் நெய்னா ஆகியோரின் சகோதரரும், அகமது கபீர், ரஹ்மத்துல்லா ஆகியோரின் மச்சானும், ராஜிக் அகமது, சேக் மதீனா, ரியாஸ் அகமது, மக்தூம் ஹாத்தப் ஆகியோரின் தகப்பனாரும்,
ராஜிக் அகமது, அபூபக்கர் ஆகியோரின் மாமனாருமாகிய அபூபக்கர் (வயது 56) அவர்கள் அமெரிக்கா கலிபோர்னியா மாஹானத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா அமேரிக்கா கலிபோர்னியா மாஹானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ! அன்னார் அறிந்தோ , அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்து வல்ல நாயன் நல்லருள் பாளிப்பானாக ஆமீன்!
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeletesabeek and rabeek vaapava nu sollungalen?
ReplyDeleteசஃபீக் , ரஃபீக் அல்லாஹ்வுக்காக சபூர் செய்து கொள்ளவும் ! மரணம் யாரதான் விட்டு வைக்கல !
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..ரபீக் அகமது,சபீக் அகமது,ராஸிக் அகமது அவர்களின் தகப்பனாருமாகிய......இவரின் மஃபிரத்திற்காக அனைவரும் துஆ செய்யுங்கள்..
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ! அன்னார் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்து வல்ல நாயன் நல்லருள் பாளிப்பானாக ஆமீன்.
ReplyDelete