சாலையின் இருபுறங்களிலும் மண்டிகாணப்படும் முட்புதர்களை அகற்றும் பணியை கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் துவக்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகைதீன், லியோ ஆலோசகர் முனைவர் மேஜர் எஸ்.பி கணபதி, கணினி அறிவியல் துறை தலைவர் என். ஜெயவீரன், உடற்கல்வி இயக்குனர் முருகானந்தம், அலுவலக கண்காணிப்பாளர் எஸ். ரவிசந்திரன், லியோ மாவட்ட தலைவர் விக்னேஷ், லியோ சங்க தலைவர் சதிஸ்குமார் மற்றும் கல்லூரி லியோ மாணவர்கள் கலந்துகொண்டு முட்புதர்களை அகற்றினார்கள்.
இவர்களின் சமூக பணியை பாராட்டி இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் - வர்த்தகர்கள் நன்றி தெரிவித்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரித் ( மாணவ செய்தியாளர் )








ஆசிரியர் என்பவர் மானவர்களுக்கு முன் மாதிரியாக இருபவர்தான் இப்படி வெட்டி விளம்பரம் தேடுபவர் அல்ல.போடோக்கு போஸ் குடுக்க மானவர்களின் உழைப்பு தான் கிடைததா......?(அந்த போட்டோக்களுக்குஃப் பின் நடந்ததை நான் அறிவேன்)
ReplyDelete