துபாய், ஜூலை 05
அமீரகம், சவூதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் புனிதமிகு ரமலான் நோன்பு பெருநாள் நாளை புதன் கிழமை கொண்டாடப்படுகிறது.
அமீரகத்தின் பிறை கண்காணிப்புக்குழு நேற்று இரவு ஆலோசனைக்கூட்டம் நடத்தியது. நேற்று இரவு பிறை தென்படாததை அடுத்து ஜூலை 5 ந்தேதி ரமலான் மாதத்தின் 30 நாள் பூர்த்தி ஆனதாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, நாளை ஜூலை 6 ந் தேதி புதன் கிழமை ஈதுல் பித்ர் மாதத்தின் முதல் நாள் அன்று பெருநாள் கொண்டாட அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.