பட்டுக்கோட்டை, ஜூலை 12
வழக்கறிஞர்களுக்கு எதிரான புதிய சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக்கோரி, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பட்டுக்கோட்டையில் வழக்கறிஞர்களின் தொடர் போராட்டத்தில் இன்று நீதிமன்றம் முன்பாக மனித சங்கிலி போராட்டத்தினை, வழக்கறிஞர் சங்க தலைவர் ராமசாமி தலைமையில் நடத்தினர். இதில் 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.