இஸ்லாமியர்கள் மற்றும் பிற சமுதாயத்தினருக்குமிடையே உள்ள புரிந்துணர்வை வளர்த்து, அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வாழும் மக்களிடேயே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அதிரையை சார்ந்த தன்னார்வல இளைஞர்களின் கூட்டு முயற்ச்சியில் 3 ம் ஆண்டாக பெருநாள் சந்திப்பு ( ஈத் மிலன் ) - சமய நல்லிணக்க விழா நிகழ்ச்சி [ 27-09-2015] அன்று அதிரை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியினரின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற அதிரை ஈத் மிலன் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பின் முதல் பகுதியை அதிரை நியூஸ் வாசகர்களுக்காக இதோ....
அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியினரின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற அதிரை ஈத் மிலன் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பின் முதல் பகுதியை அதிரை நியூஸ் வாசகர்களுக்காக இதோ....
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.