.

Pages

Sunday, October 18, 2015

மாநில விளையாட்டு போட்டிக்கு தகுதி: காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி சாதனை !

பள்ளிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான மேலோர் கால்பந்து போட்டிகள் தஞ்சாவூர்அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் 14.10.2015, 15.10.2015 மற்றும் 16.10.2015 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் , பட்டுக்கோட்டை; திருவாரூர், கும்பகோணம்; மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மொத்தம் 6 கல்வி மாவட்டங்கள போட்டியில் பங்கு பெற்றன. இதில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் சார்பில் அதிராம்பட்டினம் காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அரையிறுதி ஆட்டத்தில் நாகப்பட்டினம் கல்வி மாவட்டத்தையும் இறுதி போட்டியில் தஞ்சாவூர்  புனித அந்தோனியார் பள்ளியையும் வெற்றி பெற்று மாநில போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்கள்.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி குழு விளையாட்டு போட்டியில் முதன் முறையாக மாநில விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

1 comment:

  1. இத இதத்தான் எல்லோரும் எதிர்ப்பார்க்கிறார்கள் நம் பள்ளி விளையாட்டு போட்டியில் மாநிளவில் கலந்துக்கொள்வதே முதல் வெற்றியனலாம்; அடுத்தடுத்து சாதனைகள் புரிய வியாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் சக ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.