நிகழ்ச்சிக்கு பிரபல பட்டிமன்ற பேச்சாளர் அதிரை அண்ணா சிங்காரவேலு தலைமை வகித்தார். இதில் 'மகிழ்ச்சி என்பது திருமணத்திற்கு முன்பா அல்லது பின்பா' என்ற தலைப்பில் இரு அணிகள் கலந்துகொண்டு நகைச்சுவையுடன் உரையாடினார்கள். பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Saturday, October 24, 2015
அதிரையில் அண்ணா சிங்காரவேலு பட்டிமன்றம் நிகழ்ச்சி !
நிகழ்ச்சிக்கு பிரபல பட்டிமன்ற பேச்சாளர் அதிரை அண்ணா சிங்காரவேலு தலைமை வகித்தார். இதில் 'மகிழ்ச்சி என்பது திருமணத்திற்கு முன்பா அல்லது பின்பா' என்ற தலைப்பில் இரு அணிகள் கலந்துகொண்டு நகைச்சுவையுடன் உரையாடினார்கள். பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மகிழ்ச்சி இரண்டிலும் உண்டு தனிமனிதனாக இருக்கும்பொழுது எதிர்கொள்ளும் சிரமங்கள் நண்பனிடம் பகிர்ந்துக்கொள்ளலாம் திருமணத்திற்கு பின் பகிர்ந்துக்கொண்டாலும் பிரச்சனைகள் பெரிதாகும் நினைத்து திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை பார்த்து காலம் போய்விட்டது என்று புலம்பும்மக்கள் தான் அதிகம். பிரச்சனைக்கு முடிவு உண்டு எதிலும் முயற்சிசெயயாமல் இருப்பது தான் தோல்விக்கு காரணம் தோல்வி தான் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் உந்துதல் சக்தி; வாழ்க்கையில் புரிந்துகொண்டாலே உங்கள் வாழ்க்கையில் குளிர்ச்சியான தென்றல் வீசும்.
ReplyDeleteதிருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சி தான் வாழ்க்கை .........
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்
அது ஒரு அழகிய நிலாக் காலம்
கனவினில் தினம் தினம் உலாப் போகும்'' - னு பாடவைக்கும் எதிர்காலத்தில்.
நண்பர் சிங்காரவேலு பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்!