அதிராம்பட்டினம் அக்.15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மளவேனிற்காடு பகுதியை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகன் கணேசன் ( வயது 77 ). அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை மெயின் ரோடு ஐயங்கார் பேக்கரி அருகே சாலையை கடக்கும் போது இருசக்கர வாகனம் கணேசன் மீது மோதியது. இதில் கணேசனுக்கு தலை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டன. உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.