.

Pages

Wednesday, October 14, 2015

அதிரை பேருந்து நிலையத்தில் நமக்கு நாமே பயணத்திட்ட விளக்க வாகன பிரசாரம்!

அதிராம்பட்டினம் அக். 14
தஞ்சை மாவட்டம், அதிரை பேருந்து நிலையத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் நமக்கு நாமே பயண திட்ட விளக்க வாகன பிரசாரம் நடைபெற்றது.

அதிரை அருகே உள்ள பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில் திமுகவின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நாளை மேற்கொள்ள இருக்கிறார். இதையொட்டி இன்று இரவு நமக்கு நாமே விடியல் மீட்பு பயண வாகன ஊர்தி அதிரை பேருந்து நிலையத்திற்கு வருகை தந்தது. இதில் செய்தி குறும்படங்கள் திரையிடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூர் திமுகவினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.