பசுமை விகடன் மற்றும் கும்பகோணம் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய 'மகிழ்ச்சி தரும் மாடித்தோட்டம் மற்றும் நீர்நிலைகள் மீட்பு' பயிற்சி கருத்தரங்கு நிகழ்ச்சி ஸ்ரீபாலாஜி மகாலில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முஹம்மது மாலிக் ( மாஷா மாலிக் ) கலந்துகொண்டு நீர்நிலைகளை மீட்பது தொடர்பாக பயிற்சி வகுப்பை நடத்தினார். மேலும் நீர்நிலைகளை எவ்வாறெல்லாம் மீட்கமுடியும் என்ற ஆலோசனைகளையும் வழங்கினார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.