துபாயில் விபத்தை தடுக்கும் பொருட்டு பெரும்பாலான இடங்களில் பழைய கேமராக்களுக்கு பதில் புதிய நவீன வகை கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
இந்த கேமராக்கள் விதிகளை மீறி அதிவேகமாக ஒட்டுவதை மட்டுமல்லாமல் விதி மீறல்களான, செல்போனில் பேசி கொண்டேஓட்டுதல், அதி வேகமாக ஓட்டுதல், மிக மெதுவாக ஓட்டுதல், வாகனங்களுக்கு இடையேயான இடைவெளி இல்லாமல் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுதல், கனரக வாகனங்கள் தங்களுக்கான சாலையை மீறி ஓட்டுதல், கனரக வாகனங்களுக்கான நேரத்தை மீறி ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான விதி மீறல்களை படம் பிடித்து பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
துபாய் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களுக்கு இடையேயான போதுமான இடைவெளி இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும். விதிமுறைகளை மீறுவோர்களுக்கு திர்ஹம் 400/-அபாரதமும்,
ஓட்டுனர் உரிமத்தில் 4 கருப்பு புள்ளிகளும் சேர்க்கப்படும். எனவே நண்பர்கள் மிகுந்த எச்சரிக்கையாக வாகனங்களை செலுத்துங்கள். இதனால் தேவையில்லாத விபத்தையும் அபாரதத்தையும் தவிர்க்கலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.