.

Pages

Sunday, October 18, 2015

முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் ஹாஜி முகம்மது அலியார் மரணம் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் வா .அ. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது அலி, மர்ஹூம் அஹமது ஜூபைர் ஆகியோரின் மைத்துனரும், ஹாஜி சம்சுல் தப்ரேஜ் அவர்களின் சகோதரரும், 'மரைக்கான்' என்கிற முகைதீன் அப்துல் காதர், ஜெமில்கான் ஆகியோரின் மாமாவும், காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் உதவித் தலைமையாசிரியருமாகிய ஹாஜி M. முகம்மது அலியார் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

55 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைகி ராஜிஊன்.

    ReplyDelete
  2. Inna Lillahi Wa Inna Ilaihi Rajioon...

    One of my best teachers, who had made the foundation for my English skills with his unique teaching methods.

    May Allah provide him with highest grade of paradise.

    ReplyDelete
  3. Innalillahi wa inna ilaihi rajihoon
    May almighty Allah grant him Jannathul firdous & wipe out all his sins

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைகி ராஜிஊன்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைகி ராஜிஊன்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  21. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  22. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  23. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    யா அல்லாஹ் எனது பிரியத்திற்குரிய ஆசான் அவர்களின் பாவங்களை மன்னித்து அன்னாருக்கு சுவர்க்கத்தை நசீபாக்கி வைப்பாயாக ..ஆமீன் .

    ReplyDelete
  24. இன்னா லில்லாஹி வ இன்னா இலைகி ராஜிஊன்.

    ReplyDelete
  25. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  26. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  27. Inna lilahi va inna ilaihi rajivoon

    ReplyDelete
  28. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  29. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  30. இன்னா லில்லாஹி வ இன்னா இலைகி ராஜிஊன்.

    ReplyDelete
  31. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  32. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  33. Inna lilahi wa inna ilaihi Rajii unn.

    ReplyDelete
  34. Inna lilahi wa inna ilaihi Rajii unn.

    ReplyDelete
  35. Inna lilahi wa inna ilaihi Rajii unn.

    ReplyDelete
  36. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    மாதா, பிதா, குரு, தெய்வம் என, தாய், தந்தைக்கு அடுத்தபடியாக, ஆசிரியரை மதித்த காலம் இன்று மலையேறி விட்டது. அன்று மாணவர்கள் தன் பாடத்தில் சிறு தவறு செய்தாலும் தன்னுடைய கோபப்பார்வையால் மாணவர்களை மிரளவைத்தவர் மதிப்பிற்குரிய அலியார் சார் அவர்கள். சமுதாயம் சிறந்தோங்க வேண்டுமெனில், ஆசிரியர்களின் கண்டிப்பு மிக மிக அவசியம் என்பதை உணர்த்தியதை முன்னாள் மாணவர்களாகிய நாம் மறக்கயிலாது, நல்லாசிரியரை இழந்துவிட்டோம். அல்லாஹ்; இவரின் பாவத்தை மன்னித்து சுவனத்தை அருள்வானாக!

    ReplyDelete
  37. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  38. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  39. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  40. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  41. இன்னா லில்லாஹி வ இன்னா இலைகி ராஜிஊன்.

    ReplyDelete
  42. இன்னா லில்லாஹி வ இன்னா இலைகி ராஜிஊன்.

    ReplyDelete
  43. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  44. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  45. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  46. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  47. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  48. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  49. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  50. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  51. இன்னா லில்லாஹி வ இன்னா இலைகி ராஜிஊன்

    ReplyDelete
  52. Inna lillahi wa inna ilaihi rajioon. My favourite teacher in spite of being punished by him several times. His strict approach
    benefitted many in their later life. Thanks a lot Mr Aliar Sir for your unique approach. May Almighty Allah forgive your sins and grant you a favourable place in Jannat-ul-Firdaus.

    ReplyDelete
  53. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். Avari maru ulaga vazvu sirraka yelorum dua seivom.

    ReplyDelete
  54. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  55. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.