.

Pages

Sunday, October 18, 2015

ஹபீபா இல்லத்திருமண விழாவில் அதிரையர் பங்கேற்பு !

அதிரை பேரூந்து நிலையம் அருகே அமைந்துள்ள எவர் கோல்ட் வணிக கட்டிடத்தில் இயங்கி வரும் 'ஹபீபா ஹைப்பர் மால்' நிறுவன உரிமையாளர் இல்லத்திருமணம் இன்று காலை கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்றது.

ஏ. நெய்னா முஹம்மது அவர்களின் மகன் என். ரியாஜ் முஹம்மது மணமகனுக்கு, ஒய். அவுரங்கசீப் மகள் ஏ.ஷவ்கத் ஆஃபியா என்ற மணமகளுக்கு, ஆலிம் பெருமக்கள் -  ஜமாத் நிர்வாகிகள் - உறவினர்கள் - நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பின் பேரில் அதிரையை சேர்ந்த பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு மணமகனை வாழ்த்தினர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.