.

Pages

Wednesday, October 28, 2015

அதிரையில் புதியதோர் உதயம் 'ஷா & ஷா' மென்ஸ் வே !

அதிரையை சேர்ந்தவர்கள் ஷேக் ஷமீம், பெளஜூல் அமீன். நண்பர்களான இவர்கள் இருவரும் இணைந்து ஹனீப் மருத்துவமனை எதிரே அமைந்துள்ள வணிக கட்டிடத்தில் 'ஷா & ஷா' மென்ஸ் வே' என்ற பெயரில் புதிய தொழில் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்கள். திறப்பை அடுத்து அதிரை இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர்கள் 'ஷேக் ஷமீம், பெளஜூல் அமீன்' ஆகியோர் நம்மிடம் கூறுகையில்...
'நாங்கள் புதிதாக துவங்கியுள்ள எங்கள் நிறுவனத்தில் ஆண்களுக்கான பிரத்தியோகமாக நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட அணைத்து வகை ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றன. தரமான நிறுவனங்கள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம். இங்கு லெனின் கிளாத் வகைகள், ஜீன்ஸ் பேண்ட், டீ-சர்ட், கைலி, உள்ளாடைகள், பேஷன் கண்ணாடிகள், கைக்கடிகாரங்கள், பெல்ட் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. அதிரை வாழ் பொதுமக்கள் எங்கள் புதிய நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

தொடர்புக்கு : 9965497583 - 9003437143
  
 
 
 
 
 

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

3 comments:

  1. அல்லாஹ் உங்கள் தொழிலில் பரகத் செய்வானாக.

    ReplyDelete
  2. May Allah give success theirs new business
    im enjoying Shameem s/o Haja Mohideen apparel design & tailoring work since last 8 years

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.