இதையடுத்து பேச வந்த நாம் மனிதர் கட்சியின் மாநில தலைவர் தவ்பீக் கட்சி குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். இதில் ஓரிறை கொள்கை குறித்து குர்ஆன் வசனங்கள் ஒவ்வொன்றையும் தமிழ் விளக்கத்தோடு இனிய குரலில் பேசியது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
முன்னதாக நாம் மனிதர் கட்சியின் அதிரை நகர தலைவர் முபீஸ் வரவேற்புரை ஆற்றினார். கூட்ட முடிவில் மதுக்கூர் சாகுல் ஹமீது நன்றி கூறினார். அறிமுக பொதுக்கூட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சட்டசபை தேர்தல் வர இன்னும் 7 மாதம் இருக்கு அதற்குள் எத்தனை அறிமுகம் கூட்டம் அதிரையில் நடக்கபோவுதோ தெரியல ; ஆலிம்கள் நிறைந்த அதிராம்பட்டினம் என்று பெயர் போய் அரசியாவதிகள் அதிகமுள்ள ஊர் " அதிரை " என்று வந்துவிட்டது. ஊரின் பொதுப் பிரச்சனைக்கு மக்களை ஓன்று திரட்டுவது கஷ்டம் ஆனால் அரசியல் கூட்டத்திற்கு .... யாரப்பில் ஆலமீன்.
ReplyDeleteif u have video paste it k
ReplyDeleteif u have video paste it k
ReplyDeleteஅல்லாஹ் நமது ஊரை பாதுகாப்பானதாக,ஊரிலுள்ள ஆலிம்கள் , பெரியவர்கள் இவர்களையெல்லாம் மதிக்காமல் சந்து கு ஒரு கட்சி வீட்டுக்கு ஒரு கட்சி, ஒவ்வரு வேஷ்டிகு ஒவ்வொரு கறை என்று இஸ்லாமிய சகோதரர்களை பரிவினைப்படுத்தும் முயற்சி , பல்வேறு ஊருக்கு முன்மாதிரியாக இருந்த ஊர் இப்ப, !
ReplyDelete