.

Pages

Wednesday, March 23, 2016

விஜயகாந்த் முதல் அமைச்சர் வேட்பாளர் - தேமுதிக 124; மக்கள் நலக் கூட்டணி 110 தொகுதிகளில் போட்டி !

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, அவரது கோயம்பேடு அலுவலத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலை சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பின்னர், தே.மு.தி.க. - மக்கள் நலக் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் நலக் கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த். தேமுதிகவுக்கு 124 தொகுதிகள், மக்கள் நலக் கூட்டணிக்கு 110 தொகுதிகள் என உடன்பாடு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. தி.மு.க ஆதரவாளர்களும் அதிமுக வினரும் இனி இந்த கூட்டணியை கண்டுதான் மிகவும் அச்சப்படப் போகிறார்கள். தி.மு.க, அ.தி.மு.க இல்லாத ஒரு மகத்தான மாற்று அணியை சட்ட மன்ற தேர்தலுக்கு கொண்டு வந்து சேர்த்ததில் வைகோ விற்கு மட்டும் தான் முழு பாராட்டுக்கள். அவரின் தீவிர முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாயிற்று . கண்டிப்பாக 20 சதவீத ஓட்டுக்களை இந்த கூட்டணி பெறும்.. தேர்தல் முடிவுகள் இனி இவர்கள் வசம் தான்... வாழ்க புதிய கூட்டணி.. வளர்க மாற்று அரசியல்.. வாழ்க்கை ஒரு வட்டம்... இங்கே ஜெயித்தவர்கள் தோற்பார்கள்... தோற்றவர்கள் ஜெயிப்பார்கள்.. தன் பலம் என்ன பலவீனம் என்ன என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கும் தலைவர் வைகோ. பாண்டவர் அணிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள். வெற்றி நமதே

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.