.

Pages

Friday, March 25, 2016

மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் !

வரும் சட்டமன்ற தேர்தலி திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கலைஞருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வெளியே வந்த மமகவின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் பேசியபோது இதை தெரிவித்தார்.

4 comments:

  1. Virunthula minjipona maesthriya suthi paiyudan nippangalae........?

    ReplyDelete
  2. கட்சிகள், கூட்டணிகள் ஆகியவற்றைக் கருதாமல் முஸ்லிம் வேட்பாளரை எதிர்த்து முஸ்லிம் வேட்பாளர் நிறுத்தப்படாமலும் முஸ்லிமுக்கு எதிராக முஸ்லிம்கள் வேலை செய்யாமலும் கூடுதலான முஸ்லிம் பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் செல்ல நேர்ந்தால் மிக்க மகிழ்ச்சி தரும்.

    பல தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகளை பிரிக்கும் வகையில் வியூகம் அமைக்கபடுகிறது. சமுதாயம் தனது வேறுபாடுகளை மறந்து நிற்க வேண்டிய தருணம் என்பதை உணரவேண்டும்.

    ReplyDelete
  3. இந்த சமுதாய அமைப்புகள் எல்லாரும் மர்ஹூம் அப்துல் சமது மர்ஹூம் அப்துல் லத்திப் இவர்கள் இரு பிரிவுகளாக இருந்து சமுதாயத்தை துண்டாகித்ட்டாங்க என்று சொல்லி ஆரம்பித்தவர்கள் ஆனால் இவர்கள் எத்தனை பிரிவுகள்.

    இதுல யார் சமுதாய மக்கலை கூர் போட்டார்கள் என்று மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் சமுதாயத்தில் இஸ்லாமிய அமைப்புகள் எல்லாரும் ஒன்று சேரும் வரை யாருக்கும் ஓட்டு போடக்கூடாது இவர்களை எப்படி சமுதாய அமைப்புகள் என்று சொல்லுவது.

    இவர்கள் தான் இஸ்லாத்தில் உள்ள குழப்பவாதிகள் இவர்கள் இஸ்லாத்த்துகாக எதுவும் இதுவரை செய்யவில்லை நான் இந்த அமைப்பை மட்டும் சொல்லவில்லை எல்லா இஸ்லாமிய அமைப்பு குழப்பவாதிகளையும் சொல்லுகிறேன்

    புகாரி தம்மாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.