.

Pages

Thursday, March 24, 2016

ஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ண குமாருக்கு 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு' நூல் அன்பளிப்பு !

காதிர் முகைதீன் கல்லூரியின் 61 வது கல்லூரி ஆண்டு விழா மற்றும் நிறுவன நாள் விழா நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பிரபல எழுத்தாளர் - ஆவணப்பட இயகுனர் பாரதி கிருஷ்ண குமார் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் எழுதி சமீபத்தில் வெளியிடப்பட்ட 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு' நூல் காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அவர்கள் அன்பளிப்பு செய்தார்.

அப்போது கல்லூரி தமிழ்த்துறை தலைவர் முனைவர் கலீல் ரஹ்மான், உதவி பேராசிரியர் ஹாஜா அப்துல் காதர், கல்லூரி மாணவன் இப்ராஹீம் அலி மற்றும் தமிழ்த்துறை பேராசிரியைகள், அலுவலக கண்காணிப்பளார் ரவி மற்றும் மாணவிகள் உடனிருந்தனர்.
 

1 comment:

  1. தமிழகத்தின் சிறந்த சிந்தனைப் பேச்சாளர்களில் ஒருவரான திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்களிடம் எனது நூலை கொண்டு சேர்த்த பேராசியர் செய்யது அகமது கபீர் அவர்களுக்கும் நமது கல்லூரியின் தமிழ்த்துறைக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.