மத்திய அரசு விதித்துள்ள ஒரு சதவீத கலால் வரிவிதிப்பை கண்டித்து பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் நகை தொழில் செய்வோர்கள் தொடர் முழுக்க போராட்டம் நடத்தினர்.
பட்டுக்கோட்டை , அதிராம்பட்டிணம், பேராவூரணி மற்றும் மதுக்கூர் நகைக்கடை, நகை பொற்கொள்ளர் மற்றும் நகை சார்ந்த தொழில் செய்வோர் மத்திய அரசின் 1% கலால் வரி விதிப்பை கண்டித்து கடந்த வாரம் மூன்று நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். அதன்பிறகு எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் போனதை தொடர்ந்து நேற்று 10.3.2016 முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழைய முறையினையே பின்பற்ற வேண்டும், கலால் வரிவிதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்று அதே கோரிக்கையினை வலியுறுத்தி தொடர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பேராட்டத்தில் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.