என்ன படிக்கலாம் என்பதை முன் கூட்டியே யோசனை செய்வது நல்லது, காரணம் படித்தப்பின் நம்மில் பெரும்பாலனோர் அதே துறை பணியில் சேருவதில்லை. ஆகவே, கீழ் வரும் துறைகளை விளக்குவதன் மூலம், அதற்கு தக்கவாறு நம்மை தயார் செய்துக் கொள்வது நல்லது அதாவது எந்த பாடம் எடுத்து அந்தத்துறைக்கு நம்மை தகுதி படுத்திக்கொள்ளலாம்!
யதார்த்தம் (Realistic):
கணினி மற்றும் உபகரணங்களுடன் பணி செய்பவர்கள் (Ex: Carpenter, Factory worker, Mechanic, Reporter)
புலனாய்வு (Investigative):
கற்பித்தல், சூல்நிலையை ஆராய்தல், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது (Ex: Detective, Model, Psychologist, researcher)
கலையாற்றல் (Artistic):
கற்பனைத் திறம் கொண்ட தன் திறமையை வெளிப்படுத்துபவர்கள் (Ex: Programmer, Photographer, Song writer)
சமூக சம்பந்தமானவை (Social):
கற்பிப்பவர் மற்றும் மற்றவருக்கு உதவி செய்பவர் (Ex: Doctor, Nurse, Teacher, Writer)
சமாளிக்க தெரிந்தவை (Enterprising):
தலைமையேற்பவர்கள் (Ex: Manager, Politician, Salesperson)
உள்ளார்ந்தவை (Conventional):
தொடர் விபரங்களை கண்கானிப்பவரும் வைத்திருப்பவரும். (Ex: Accountant, Bookkeeper, Inventor, Secretary)
நம்மில் சிலர் படித்த துறையில் வேலைப்பார்ப்பதில்லை காரணம் வாய்ப்பு அமையவில்லை என சொல்லிடுறாங்க அதற்க்கு மேல் வெளிநாடு மோகம். கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேரிவிடுபவர்களை பார்த்து அவர்களே மாடல் ரோலாக எடுத்துக்கொள்கிறார்கள். குறிக்கோள் அதற்க்கு உறுதுணை இருந்தால் தான் தேர்ந்தெடுக்கும் துறையில் வெற்றிபெறலாம் என்பது பொதுவான கருத்து. ஆளுமைத்திறன் மிக்க சமுதாயமாக மாற வல்லுனர்களின் வழிகாட்டி மாணவர்களுக்கு மிக மிக அவசியம். சகோ. அஹமது அன்சாரி இப்பணியில் செயல்படுவது மாணவர்களுக்கு ஊக்கத்தை தரும் - தொடரட்டும் அவரின் சிந்தனை.
ReplyDelete