இதுகுறித்து நிறுவன உரிமையாளர் 'முஹம்மது உமர்' நம்மிடம் கூறுகையில்...
'புதிதாக துவங்கியுள்ள எங்கள் நிறுவனத்தில் ஜெராக்ஸ், லேமினசன், ஸ்கேனிங், அரபிக்-தமிழ்-ஆங்கிலம் மொழிகளில் டைப்பிங், அரசாங்க விண்ணப்ப நகல்கள், மின்சார கட்டணம் செலுத்துதல் உள்ளிட்டவை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம். மேலும் பஸ் டிக்கட், ரயில் டிக்கட் எடுத்து தரப்படும். பாஸ்போர்ட் ஆன்லைன் முன்பதிவு, பான் கார்டு உள்ளிட்டவை எடுத்து தரப்படும். அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
மேலும் வளர என் வாழ்த்துகள் இன்ஷா அல்லாஹ் .
ReplyDelete