துபாயில் பூமிநேரம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 19.03.2016 சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியையொட்டி உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலீபா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக்கிய விளக்குகள் அணைக்கப்பட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மின் சிக்கனம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும் இதனையொட்டி சிறப்பு நடையோட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தமிழக மாணவர் விவேகானந்தன் கடந்த 4 வருடமாக பங்கேற்று வருகிறார். இது போன்ற நிகழ்ச்சிகள் அமீரகம் முழுவதும் நடைபெற்றது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.