கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி AL முத்தலிப் அவர்கள் நேற்று காலமானார். இதையொட்டி இன்று காலை முன்னாள் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கா. அண்ணாதுரை, முத்தலிப் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், அப்துல் ஹலீம், ஜே.ஜே சாகுல் ஹமீது, பசூல்கான், நிஜாம் உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்.
Sunday, March 13, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.