அதிரை அருகே உள்ள புதுப்பட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி ( வயது 33), அவரது தந்தை வீரையன் , தாயார் சிவபாக்கியம், தந்தை இறந்துவிட்டார். இவர் மீன்பிடி வேலைக்காக கத்தார் நாட்டிற்கு பணிக்காக சென்றுள்ளார். இவருக்கு 10 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது,
இந்நிலையில் கத்தார் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 8ம் தேதி இறந்துவிட்டார். அதன் பிறகு அவரது பிரேதத்தை இந்தியா கொண்டு வர ஒட்டு மொத்த கிராத்தினரும் சேர்ந்து கடும் போராட்டத்திற்கு பிறகு இன்று மாலை 5 மணியளவில் புதுப்பட்டினம் கிராமத்திற்கு கொண்டு வந்து சிறிது நேரத்தில் அடக்கம் செய்தனர்.
10 மாத குழந்தையுடன் தவிக்கும் அவரது மனைவிக்கு எந்த ஆதரவும் இல்லாத நிலையில் மத்திய மாநில அரசுகள் இணைந்து கத்தார் நாட்டில் அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து இழப்பீடு பெற்று தரவும், இவர்கள் சார்பில் நிவாரணம் வழங்கியும் உதவிட வேண்டும் என புதுப்பட்டினம் மீனவ கிராமத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தி மற்றும் படம்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.