.

Pages

Thursday, March 10, 2016

அமீரகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார பயணம் !

அமீரகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த பிரச்சாரம் மார்ச் 7-ஆம் தேதி தொடங்கியது.

சார்ஜா, அல் தைத், மசாபி, திப்பா, புஜேரா, கோர்பக்கான், கல்பா, ராசல் கைமா, உம் அல் குவைன், அஜ்மான், துபாய், அபுதாபி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
இதன் மூலம் இலவச மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளலாம். இந்த பயணம் மார்ச் 17-ஆம் தேதி அபுதாபியில் நிறைவடையும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.