.

Pages

Thursday, March 17, 2016

அதிரை பைத்துல்மால் நிர்வாகிக்கு ஜித்தா அய்டா கூட்டத்தில் வரவேற்பு!

அய்டா ஜித்தாவின் மாதாந்திரக் கூட்டம் கடந்த 11.03.2016  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அது சமயம் சவூதிக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் அதிரை பைத்துல்மால் பொருளாளர் ஹாஜி சிபஹத்துல்லாஹ் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் ஏ.ஜே.பள்ளி தலைமை நிர்வாகி ஹாஜி அமீன் அவர்களும் இக்கூட்டத்தில் கவுரவிக்கப்பட்டார்கள்.

கூட்டத்தில் பல்வேறு நிலைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில் வரவேற்பு அளித்தமைக்கு ஹாஜி சிபஹத்துல்லாஹ் அவர்கள் அய்டாவிற்கு தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் அய்டாவின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)நாங்களும் சங்கரன்கோவில் வட்டார ஜமாத்துல் உலாமா வும் இணைந்து அல்-அமானா பைத்துல்மால் என்கிற அமைப்பை இன்ஷாஅல்லாஹ் நான்கு நடத்தி வருகிறோம்.இதை முறைப்படி நடத்த தங்களின் மேலான ஆலோசனை தேவைப்படுகிறது.எனது செல் நம்பர்.9976032089.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.