.

Pages

Tuesday, May 17, 2016

+2 தேர்வில் முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி மாணவி மாவட்டத்தில் முதல் இடம் !

அதிரை அருகே உள்ள முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல் நிலை பள்ளியில் +2 அரசு பொதுத்தேர்வில் 95 மாணவிகள் தேர்வு எழுதினர். மாணவி கவிதா 1181 மார்க் எடுத்து திருவாரூர் மாவட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ளார்.

முதல் இடம் பிடித்த மாணவி கவிதாவை பள்ளியின் முதல்வர் , ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் வாழ்த்து தெரிவித்தனர்.

1 comment:

  1. தேர்வில் தேறியவர்களுக்கு வாழ்த்துக்கள். தவறியவர்கள் அடுத்த தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற பிரார்த்தனைகள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.