.

Pages

Wednesday, May 25, 2016

SSLC தேர்வில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி ! ( முழு விவரங்கள் )

தமிழகமெங்கும் SSLC தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரை அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 102 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் பள்ளி 100  சதவீத தேர்ச்சி பெற்று இரண்டாவது முறையாக சாதனை நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவிகளின் விவரங்கள்:
முதல் இடம் :

பெயர் : சுரேகா
த/பெ : கருப்பையன்
பெற்ற மதிப்பெண்கள் : 474 / 500

 இரண்டாம் இடம் : ( மூன்று பேர் )

பெயர் : சினேகா
த/பெ : பாலசுப்பிரமணியன்
பெற்ற மதிப்பெண்கள் : 463 / 500


பெயர் : சுபாஸ்ரீ
த/பெ : சரவணன்
பெற்ற மதிப்பெண்கள் : 463 / 500

பெயர் : விஜிஷா
த/பெ : நாகராஜன்
பெற்ற மதிப்பெண்கள் : 463 / 500



மூன்றாம் இடம் : ( இருவர் )
பெயர்: மோனிகா
த/பெ : குணசேகரன்
பெற்ற மதிப்பெண்கள் : 462 / 500

பெயர்: அஜீதா 
த/பெ : பாலசுந்தரம்
பெற்ற மதிப்பெண்கள் : 462 / 500

2 comments:

  1. கடுமையாக பீஸ் வாங்கும் பள்ளிகளில் கூட இம்மாதிரியான ரிசல்ட் பார்க்கமுடியாது. செண்டம் அடித்திருப்பது அரசுக்கல்வியின் தரம் உயர்கிறது எனலாம். வாழ்த்துக்கள் மாணவமணிகளே

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்..மேலும் தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.