.

Pages

Wednesday, May 18, 2016

மரண அறிவிப்பு ! [ ஹாஜி M.M.S ஜமால் முஹம்மது அவர்கள் ]

மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் M.M.S சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் M.M.S அப்துல் வாஹிது மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S முஹம்மது அப்துல் காதர், ஹாஜி M.M.S முஹம்மது யூசுப், M.M.S ரபி அஹமது, ஹாஜி M.M.S சேக் நசுருதீன், M.M.S பஷீர் அஹமது ஆகியோரின் சகோதரரும், நிஜாமுதீன் அவர்களின் மாமனாரும், ஹபீபுர் ரஹ்மான், செய்யது முஹம்மது புஹாரி, சம்சுதீன், ஜியாவுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி M.M.S ஜமால் முஹம்மது அவர்கள் இன்று பகல் மேலத்தெரு வாட்டர் டேங் அருகே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை [ 19-05-2016 ] காலை 11 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

25 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக.
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி
    கப்ரின் வேதனையை விட்டும்.
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து !
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக இவரையும்.
    எங்களையும் மன்னிப்பாயாக!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  5. பிஸ்மில்லாஹ்...
    1756. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பிரேதத்திற்காகத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்கள் ஓதிய பிரார்த்தனையை நான் மனனமிட்டுள்ளேன். அவர்கள், ”அல்லா ஹும் மஃக்பிர் லஹு, வர்ஹம்ஹு, வ ஆஃபிஹி, வஉஃபு அன்ஹு, வ அக்ரிம் நுஸுலஹு, வ வஸ்ஸிஃ முத்கலஹு, வஃக்சில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத், வ நக்கிஹி மினல் கத்தாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸி, வ அப்தில்ஹு தாரன் கைரம் மின் தாரிஹி, வ அஹ்லன் கைரம் மின் அஹ்லிஹி, வ ஸவ்ஜன் கைரம் மின் ஸவ்ஜிஹி, வ அத்கில்ஹுல் ஜன்னத்த, வ அஇத்ஹு மின் அதாபில் கப்ரி ஃ மின் அதாபிந் நார்” என்று பிரார்த்தித்தார்கள். (பொருள்: இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக; (மறுமையின் சோதனைகளிலிருந்து) இவரைக் காப்பாயாக; பாவங்களை மாய்ப்பாயாக; இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்லதாக்குவாயாக! இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங்குறைகளிலிருந்து இவரை நீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் (கழுவி),அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தூய்மைப்படுத்துவாயாக; மேலும், இங்குள்ள வீட்டைவிடச் சிறந்த வீட்டை அவருக்கு வழங்குவாயாக; இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தை வழங்குவாயாக;இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையை இவருக்கு வழங்குவாயாக; இவரைச் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக;இவரை மண்ணறையின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக ஃ நரகத்தின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக!) அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அந்தப் பிரேதம் நானாக இருந்திருக்கக் கூடாதா என நான் ஆசைப்பட்டேன். இந்த ஹதீஸ் அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
    ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 11. இறுதிக் கடன்கள்

    ReplyDelete
  6. பிஸ்மில்லாஹ்...

  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் .

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்..

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் .

    ReplyDelete
  17. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் .

    ReplyDelete
  18. இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக; (மறுமையின் சோதனைகளிலிருந்து) இவரைக் காப்பாயாக; பாவங்களை மாய்ப்பாயாக; இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்லதாக்குவாயாக! இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங்குறைகளிலிருந்து இவரை நீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் (கழுவி),அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தூய்மைப்படுத்துவாயாக; மேலும், இங்குள்ள வீட்டைவிடச் சிறந்த வீட்டை அவருக்கு வழங்குவாயாக; இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தை வழங்குவாயாக;இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையை இவருக்கு வழங்குவாயாக; இவரைச் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக;இவரை மண்ணறையின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக ஃ நரகத்தின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக!) அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அந்தப் பிரேதம் நானாக இருந்திருக்கக் கூடாதா என நான் ஆசைப்பட்டேன். இந்த ஹதீஸ் அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

    ReplyDelete
  19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

    ReplyDelete
  21. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  22. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  23. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  24. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

    ReplyDelete
  25. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.