.

Pages

Sunday, May 15, 2016

அதிரையில் திடீர் தூறல் மழை !

அதிராம்பட்டினம் மே-15
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று காலை அதிரையில் திடீர் தூறல் மழை பெய்தது. வானம் மேகம் கூட்டங்களால் சூழ்ந்து காணப்படுகிறது.

1 comment:

  1. வானிலை மையம் எச்சரிக்கை. தென் மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள, 'அம்மா பணப்புயல்' வட மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள, '2ஜி பணப்புயல்' தமிழகத்தை நோக்கி நகர்வதால், கடந்த ஒரு வாரமாக, தமிழகத்தில் ஆங்காங்கே பெய்த பண மழை, அடுத்த, 12 மணி நேரத்தில், தமிழகத்தை கடுமையாக தாக்கக்கூடும் என, தேர்தல் வானிலை மைய இயக்குனர் லக்கானி எச்சரித்துள்ளார்.

    பண மழை தாக்கம் இரவு, 10:00 மணி முதல், அதிகாலை, 6:00 மணி வரை கடுமையாக இருக்கும் எனவும், மற்ற நேரங்களில், விட்டு விட்டு பெய்யலாம் என்றும், லக்கானி தெரிவித்தார்.இதன் தாக்கம், 15ம் தேதி இரவு வரை நீடிக்கும் எனவும், பொதுமக்கள் தங்கள் வீட்டுக் கதவை திறந்தே வைக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.