அதிராம்பட்டினம் மே-15
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 92 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில் மொத்தம் 26 வாக்கு சாவடிகள் உள்ளன. இதில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வாக்கு சாவடி எண் 232, 233, 234 ( 1 ம் நம்பர் ) அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி வாக்கு சாவடி எண் 227, 228 ( 2 ம் நம்பர் ) மற்றும் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்கு சாவடி எண் 250, 251, 252 ஆகிய 8 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடிகளில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் நுண் பார்வையாளர், இரண்டாம் அடுக்கில் வெப்கேமரா கண்காணிப்பில் இருக்கும். இந்த கேமரா நிகழ்வுகள் அனைத்தும் மாவட்ட தேர்தல் அலுவலகம், சென்னை மற்றும் டெல்லி அலுவலகம் மூலம் கண்காணிக்கப்படும். 3வது அடுக்கு பாதுகாப்பில் மாநில போலீசாருடன் இணைந்து துணை ராணுவம் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும். 4வது அடுக்கில் மொபைல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பார். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.