.

Pages

Thursday, May 26, 2016

மலேசியாவில் அதிரையர் வஃபாத் !

அதிராம்பட்டினம் தரகர் தெருவை சேர்ந்த காலஞ்சென்ற K.M. ஜெய்னூல் ஆபிதீன் அவர்களின் மகனும், O.M அப்துல் ஹையர் அவர்களின் மருமகனும், K.M அஹமது ஹாஜா, K.M அஹமது சிராஜுதீன் ஆகியோரின் மைத்துனரும், முஹம்மது ஆபிதீன், முஹம்மது அர்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி J. நிஜாம் முகைதீன் அவர்கள் மலேசியா கோலாலம்பூரில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

20 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். ..
    அன்னாரின் முன்பின் பாவங்களை மன்னித்து அருள்வாயாக!
    யா அல்லாஹ்!
    அன்னாரின் கப்ரை சுவனப் பூஞ்சோலையாக ஆக்கி அருள்வாயாக!
    யா அல்லாஹ்!
    அன்னாரை ஜன்னத்துல் ஃபிர்தௌஸில் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து அழகு பார்ப்பாயாக!
    யா அல்லாஹ்! வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவுகளுக்கும், அழகிய பொறுமையைத் தந்து அருள்வாயாக!
    ஆமீன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.......
    அதிர்ச்சியான தகவல் கேட்டதும் அவரது நற்பண்புகள், குணங்கள் ; தன் படிப்புகாலத்தில் " தீன் காரியங்களில் தன்னை ஈடுபடுத்தியது தான் நினைவுக்கு வருது; மரணத்திற்கு வயதில்லை. நல்லடியார் கூட்டத்தில் அல்லாஹ் அவரை சேர்ப்பானாக - ஆமின்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. ஒரு அமைதியான, அன்பான, பணிவான, ஒழுக்கம் நிறைந்த தம்பியை இளவயதிலேயே இறைவன் தன்பால் அழைத்துக் கொண்டான் என நினைக்கும்போது மிக்க வருத்தம் உண்டாவதை மறைக்க இயலவில்லை. அல்லாஹ் பெரியவன். இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வ இன்னா இளைகி ராஜுவூன்

    ReplyDelete

  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  14. இன்னாலில்லாஹி வ இன்னா இளைகி ராஜுவூன்

    Reply

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக.
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி
    கப்ரின் வேதனையைவிட்டும்.
    நரகத்தின் வேதனையை விட்டும்மன்னித்து !
    இவரை சொர்க்கத்தில்புகச்செய்வாயாகஇவரையும்.
    எங்களையும்மன்னிப்பாயாக!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  16. இன்னாலில்லாஹி வ இன்னா இளைகி ராஜுவூன்

    ReplyDelete
  17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.இவரை மன்னித்து அருள் புரிவாயாக.
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி
    கப்ரின் வேதனையைவிட்டும்.
    நரகத்தின் வேதனையை விட்டும்மன்னித்து !
    இவரை சொர்க்கத்தில்புகச்செய்வாயாகஇவரையும்.
    எங்களையும்மன்னிப்பாயாக!

    ReplyDelete
  19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.