தஞ்சாவூரில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் மாதிரி வாக்குச்சாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள ஆயத்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொகுதிக்கு இரண்டு இடங்களில் அனைத்து வசதிகளையும் கொண்ட மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூரில் பள்ளியக்ரஹாரத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், தென்கீழ் அலங்கம் பகுதியில் மாநகராட்சி மேனிலைப்பள்ளி ஆகிய இரண்டு இடங்களில் மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, வாக்காளர்களை வரவேற்கும் விதமாக வாழை மரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வரவேற்பு அறை, தாய்மார்கள் வசதிக்காக குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை, வாக்காளர்கள் காத்திருக்கும் அறை மற்றும் குடிதண்ணீர் வசதி ஆகியவை இம்மாதிரி வாக்குச்சாவடி மைங்களில் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி செயற்பொறியாளர் திரு.சீனிவாசன், உதவி பொறியாளர் திருமதி.அரிச்செல்வி, மாநகராட்சி ஆய்வாளர் திரு.மாதவன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.