.

Pages

Wednesday, May 18, 2016

மரண அறிவிப்பு [ A.J இக்பால் ஹாஜியார் அவர்கள் ]

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் மு.கி.ம அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், ஹாஜி A.J. அப்துல் ரஜாக், மர்ஹும் A.J. அஹமது கபீர், ஹாஜி மஹ்மூத், ஹாஜி A.J. தாஜுதீன், ஹாஜி A.J.ஷேக் முஹம்மது, ஹாஜி A.J. தாஜுதீன், ஹாஜி A.J. மீரா ஷாஹிப் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி ஷேக் முஹம்மது அவர்களின் தகப்பனாரும், ஹாஜி ஜமால் முஹம்மது அவர்களின் மாமனாருமாகிய A.J இக்பால் ஹாஜியார் அவர்கள் இன்று மாலை ஆஸ்பத்திரி தெருவில் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை [ 19-05-2016 ] லுஹர்த் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

25 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    Reply

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  16. Gentle man expired* pls dua for jannath

    ReplyDelete
  17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
    Replies
    1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

      Delete
  20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  21. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  22. இம்மரணச் செய்தியை கேட்பவர்களுக்கு அதிர்ச்சியை தந்தாலும் அவரின் பொது தொண்டு. சமூக பணி , ஏழ்மையானவர்களுக்கு வேலை, உதவி, செய்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் இக்பால் ஹாஜியார் அவர்கள். எந்த ஊரு பள்ளியாகட்டும் அதில் தங்களது பங்களிப்பை உறுதிப்படுத்துபவர்; அதில் ஓன்று தரகர் தெரு ஜூம்ஆ பள்ளி. அழகிய பள்ளிகளை உருவாக்கியவருக்கு மண்ணறையில் வெளிச்சத்தையும் ஜன்னத்தில் அழகிய வீட்டையும் அல்லாஹ் அவருக்கு அருள்வானாக -ஆமின். வையகத்தில் வாழ்ந்தவர் கோடி ..மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிறுபவர்களில் ஹாஜியாரும் ஒருவர்.

    ReplyDelete
  23. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  24. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.