இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவ மாணவிகளின் விவரங்கள்:
பெயர்: அஹமது தஸ்லீம்
த/பெ: ஜாஃபர் சாதிக்
பெற்ற மதிப்பெண்கள்: 483 /500
இரண்டாம் இடம் :
பெயர்: கதீஜா
த/பெ: ஜவஹர் அலி
பெற்ற மதிப்பெண்கள்: 482 /500
மூன்றாம் இடம் :
பெயர்: அஹமது சுஹைல்
த/பெ: முஹம்மது சலீம்
பெற்ற மதிப்பெண்கள்: 481 /500
அல்ஹம்துலில்லாஹ். வெற்றிபெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகுறிப்பு:
இமாம் ஷாஃபி ஆண்கள் பள்ளியில் முதல் இடம்பெற்றுள்ள எனது மகனின் பெயரை (தஸ்னீம்) அஹமது தஸ்லீம் என்று திருத்திக்கொள்ளவும்.
தஸ்னீம் அல்ல தஸ்லீம்
ReplyDeleteமாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்..மேலும் தொடர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்..
ReplyDelete