தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினமான மே 21ம் நாளை கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ. சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று (20.05.2016) நடைபெற்றது
“அகிம்சை. சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராக நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும். வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும். அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றைப் போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறுவிளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்துப் போராடவும், நாம் உறுதி கூறுகிறோம்.’’ என்ற உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் வாசிக்க அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் பின் தொடர்ந்து ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ஜெய்னூலப்தீன், (பொது). அலுவலக மேலாளர் கண்ணன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.